மீன் பிடிக்கும் இந்த யுக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா !! பலரையும் வியப்பில் ஆழ்த்திய நவீன முறை மீன்பிடிப்பு விடியோவை பாருங்க !!

வைரல்

மீன் பிடிக்கும் இந்த யுக்தியை …….

அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன, சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன் என சொல்லலாம்.

சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது. எனினும் சில வகை மீன்களான வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையனவாக உலகில் காணப்படுகிறது. மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன.

சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும்.

அந்த வகையில் மீன் பிடிக்கும் இந்த யுக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா பலரையும் வியப்பில் ஆழ்த்திய நவீன முறை மீன்பிடிப்பு விடியோவை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *