ஆண்களுக்கு ராஜயோகம் தேடிவர வேண்டுமா? இந்த நான்கு ராசியிலுள்ள பெண்கள் தான் மனைவியாக அமையணுமாம் !!

ஆன்மீகம்

ராஜயோக அதிபதி ஆகணுமா …

எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.ஒவ்வொரு ராசியில் பிறந்த பெண்களும், ஆண்களும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டு இருப்பார்கள். அந்தவகையில், இந்த 4 ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்கு வாரனாக அமைந்தால் ஆண்களுக்கு யோகம் தான். அப்படியான ராசிக்காரர்கள் யார்? அவர்களின் குணாதிசயங்கள் என்ன என்பதை பற்றி இப்பதிவி தெரிந்துகொள்வோம்…

மேஷம்
மேஷ ராசியை சூரியன், சுக்கிரன், கேது போன்ற கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.இதனால் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் நியாயமான விஷயத்திற்கு அதிக கோ ப த் தை காட்டுவார்கள்.அதே போல், இவர்களுடைய அன்புக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் கோ ப ப் ப ட் டா லு ம் அந்த இடத்தில் அக்கறை அதிகமாக இருக்கும். இவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் ராகு, செவ்வாய், குரு ஆகியோரின் ஆட்சிக்கு கீழ் இருப்பதால் இவர்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கும்.ஒரே விஷயத்தில் இவர்களுடைய கவனம் எப்போதும் இருப்பதில்லை. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தெரிந்து வைத்திருப்பார்கள்.மேலும், அறிவில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் உங்களுடைய வாழ்க்கை துணையாக கிடைத்தால் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்து சேரும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தலைமைப் பண்பு கொண்டிருப்பார்கள். குடும்பப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ஜாலியாக இருக்கலாம்.சுக்கிரன், சூரியன், கேது ஆகிய கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் சிம்ம ராசி பெண்களிடம் நேர்மையும், தன்னம்பிக்கையும் அதிகம் நிறைந்திருக்கும்.மேலும், இவர்களுடைய நம்பிக்கைக்கு ஒருமுறை பாத்திரமாக மாறி விட்டால் போதும். கடைசி வரை அவர்களுக்கு உண்மையாகவும், அன்புடனும் நடந்து கொள்வார்கள்.

மீனம்
மீன ராசியில் பிறந்த பெண்கள் சனி பகவான், குரு பகவான் மற்றும் புத பகவானின் ஆ திக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்கள் மற்றவர்களை எடை போ டு வ தில் வல்லவர்களாக விளங்குவார்கள். மிகவும் சாந்தமான குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள், உங்களுக்கு ஜாதகப் பொருத்தத்துடன் கொண்டு வரனாக அமைந்தால் விட்டு விடாதீர்கள்.பொதுவாக ஆண்கள் விரும்பும் சாத்வீக குணம், மீன ராசி பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்களை மனைவியாக பெற்றவர்கள் தவம் செய்பவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *