திருமண பொருத்தம் சரியாக அமையவில்லையா? இதைமட்டும் செய்து பாருங்கள் … திருமணத்தடை 48 நாட்களில் விலகிவிடும் !!

ஆன்மீகம்

திருமணத்தடை 48 நாட்களில் ……..

எவ்வளவு சுப காரியங்கள் செய்தலும் திருமண பொருத்தம் சரியாக அமைவதில்லை. அதிகளவிலானவர்களுக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் திருமண த டை ஆகும். திருமண த டை நீங்க இந்த மூன்று பொருட்களை வாங்கி 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்து வந்தால் உடனே நல்ல செய்தி வந்து சேருமாம். திருமண த டைக்கு நீங்க பயன்படுத்தும் அந்த 3 பொருட்களில் முதலாவது லோத்திரைபட்டை, ஆவாரம்பூ, தாமரை பூ இதழ்கள் மட்டும் தான்.

முதலில், ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு நூல் போட்டு சிறிய முடிச்சு போல கட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதன் பின்னர், தயார் செய்த இந்த மூட்டை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஒரு அலமாரியில் வையுங்கள். இதையடுத்து, தினமும் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏ ற் றி வைத்து விட்டு, இந்த முடிச்சை உங்களது உச்சந்தலையில் வைத்து ஒரு 30 வினாடிகள் மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய தோ ஷம் நீங்க வேண்டும் திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு,

மீண்டும் அந்த முடிச்சை உங்கள் முன்பாக ஒரு தட்டின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்பு, வாசனை மிகுந்த தூபத்தை ஏ ற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்தபடியாக இருகைகளையும் கூப்பி பின்வரும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் ஐம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஓம். அவ்வளவு தான், 48 நாட்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 48-வது நாள் இந்த பூஜை நிறைவடையும் இப்போது, உங்களுடைய வீட்டில் தூபம் போ டு ம் தூபக்கால் கட்டாயம் இருக்கும்.

அதில் நெ ru ப் பு மூட்டி விட்டு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த மஞ்சள் நிற முடிச்சை லோத்திரப்பட்டை, ஆவாரம் பூ, தாமரை இதழ், கொண்ட முடிச்சை அந்த நெruப்பில் போ ட் டு, 2 ஸ்பூன் நெய் விட்டு அக்னி ஹோமம் நடத்தி விடுங்கள். முடிச்சு கழட்ட வேண்டாம். துணையோடு போ ட் டு ஹோமம் நடத்தி விடலாம்.உங்களுடைய தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகி, வி மோ ச ன ம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *