பூனையிடம் மா ட் டிக்கொண்ட கோழிக்குஞ்சுகள் !! எதிர்பாராத விதத்தில் இங்கு நடந்த அதிசயம் என்னனு பாருங்க ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

பூனையிடம் கோழிக்குஞ்சுகள் ……

ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த விலங்குகளிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் காணப்படும்.

அந்தளவிற்கு மனிதர்களுடன் ஒன்றி பிணைந்த ஒரு அங்கமாக ஒரு ககுடும்ப உறுப்பினராக இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் மாறியுள்ளன, அதே நேரம் ஒன்றையொன்று உணவாக உட்கொண்ட காலங்கள் மாறி விலங்குகளும் மற்றைய உயிரினங்களை மதிக்கும் பண்பும் பழக்கூடிய பக்குவமும் ஐந்து அறிவுள்ள இந்த விலங்குகளுக்கு உருவாகியுள்ளது.

அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளியானது செம்ம வைரலாக பரவி அநேகர் இதனை பகிர்ந்து வருகின்றனர். பூனையிடம் மாட்டிக்கொண்ட கோழிக்குஞ்சுகள் என்னாகும் என்பது பொதுவாக நமக்கு நன்றாக தெரியும். ஆனால் எதிர்பாராத விதத்தில் இங்கு நடந்த அதிசயம் என்னனு பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *