தாய்மையின் பாசத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய காணொளி !! நீரில் மூ ழ்கி குட்டியுடன் போ ரா டிய தாய்க் குரங்கு !!

வைரல்

தாய்மையின் பாசத்தை …..

மனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் நேசிக்கும் அன்பு செலுத்தியும் அதே நேரம் மனிதர்கள் மீது கரிசனையுள்ள ஒரு உயிரினமாக விலங்குகள் காணப்படுகின்றன. இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை.

இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களையும் இந்த உலகில் வாழ வைக்கிறது. இன்பம் துன்பம் இரண்டுமே அளவாக இருக்கிற போது சிறப்பாக அமைந்து விடும். உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும்.

அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இன்றைக்கு கிட்டத்தட்ட மனிதனுக்கு உதவி செய்யும் சதவிகிதத்தில் ஒரு முக்கிய பங்கு விலங்குகளுக்கு உண்டு என்று சொல்லலாம். மனிதர்களுக்கு மட்டும் இன்றி தாய்மை என்பது விலங்குகளுக்கும் உரித்தான ஒரு பண்பாக காணப்படுகிறது.

அந்த வகையில் தாய்மையின் பாசத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய காணொளி நீரில் மூ ழ்கி குட்டியுடன் போ ரா டிய தாய்க் குரங்கு தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *