பார்ப்பவர்களின் மனதை நெகிழ செய்த பெண் !! அம்மாவுக்காக இந்த பொண்ணு செய்த செயலை பாருங்க அசந்துடுவீங்க !!

வைரல்

மனதை நெகிழ செய்த பொண்ணு…….

வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்?இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அன்பு தான் இங்கு அனைத்துமாய் இருக்கிறது ரிதலே அன்பு. இதனை என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்.

இப்படி புரிதலே அனைத்து இடங்களிலும் அன்பாய் மலர்கிறது. அந்த புரிதலாகிய அன்பிற்கு நாம் தான் வேறு வேறு பெயர்களை இட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அடிப்படையில் அனைத்துமே அன்பு தான். தனக்குப் பிடித்த ஒருவருக்காக எதையும் செய்ய துணியும் மனிதர்களை நாம் நிறையவே பார்த்திருப்போம். இதுவும் அன்பே, கட்டுப்பாடற்ற அன்பு.அன்பு இல்லாமல் மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.

அன்புதான் மனிதநேயம். அதுவே உயர்ஞானம். ஒருவர் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒரு சில பரிமாணங்களை உணரலாம். அந்த வகையில் தாயாரின் பிறந்த நாளுக்காக பார்ப்பவர்களின் மனதை நெகிழ செய்த பெண்ணின் செயல் வைரலாகி வருகிறது

அதாவது அம்மாவுக்காக இந்த பொண்ணு செய்த செயலை பாருங்க அசந்துடுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *