அந்த பொண்ணு கேக்குறதிலயும் நியாயம் இருக்கு தானே !! இப்படி பண்ண எந்த பொண்டாட்டிக்குதான் கோ பம் வராது !!

வைரல்

இப்படி ஒரு புருஷன் பொண்டாட்டி ……

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம் தான். திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். திருமணம் மூலமாக கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்ய உறவு நிலைகொள்கிறது.

கணவன் மனைவிக்கு இடையில் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்து தான் வாழ்க்கை வாழ வைக்கிறது. கணவன் மனைவிக்கு இடையில் சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும்.

இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இடையிடையே சின்ன சின்ன செல்ல ச ண் டை களும் வந்து செல்கின்றன. கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் மனநிலை தான் எல்லாவற்றிக்கும் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

அந்த வகையில் தான் குறித்த காணொளி வைரலாகி வருகிறது அந்த பொண்ணு கேக்குறதிலயும் நியாயம் இருக்கு தானே என்று சொல்லும் வண்ணம் குறித்த காணொளி அமைந்துள்ளது. இப்படி பண்ண எந்த பொண்டாட்டிக்குதான் கோ பம் வராது இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *