பொண்ணுங்க இப்படியெல்லாம் வண்டி ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்களா ? வைரலாகி வரும் இந்த பொண்ணோட ஸ்டைல் ஐ பாருங்க !!

வைரல்

பொண்ணுங்க இப்படியெல்லாம் வண்டி …..

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். அறிவாளிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. தினமும் ஏதாவது புதினங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான ஒரு சம்பவம் தான் இங்கும் இடம் பெற்றுள்ளது. தற்போதைய சமூதாயத்தில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது,

ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. அந்த வகையில் தான் பொண்ணுங்க இப்படியெல்லாம் வண்டி ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்களா ? என சிந்திக்கும் வகையில் வைரலாகி வரும் இந்த பொண்ணோட விடியோவை பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *