இப்படியொரு விடியோவை பார்த்ததும் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க !! இவரு தான் நம்ம ஊரு விஞ்ஞானி போல என கூறும் நெட்டிசன்கள் !!

வைரல்

நம்ம ஊரு விஞ்ஞானி ……..

சமீப காலமாக இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, அறிவாளிகள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகள் கண்டு பிடிப்புக்கள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. என்றால் படையே ந டு ங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் ப ய ந்து ஓ டு வதை அவதானித்திருப்பீர்கள்.

ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று ஆ ச் ச ரி ய த்தையே ஏற்படுத்தும். தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு தான் இந்த காணொளி.

பாம்பிற்கு உயிரை ப றி க்கும் வி ஷ த் தன்மை உள்ளது. பொதுவாக பாம்புகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை தான் வாழிடமாக கொண்டிருக்கும். அது போல் கிராம புறங்களில் வயல்வெளிகளில் பாம்புகள் அதிகமாக காணப்படும். இரவு நேரத்தில் தான் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நாம் முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்படியொரு விடியோவை பார்த்ததும் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க இவரு தான் நம்ம ஊரு விஞ்ஞானி போல என கூறும் நெட்டிசன்கள். அதாவது இங்கு பாம்பை பிடிப்பதற்காகவே இவர் செய்யும் ட்ரிக்ஸ் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *