இசைக்கு ஏற்றாற்போல பாடி அசத்தும் அதிசய கிளியை பாருங்க !! இப்படியொரு குரலை இதுவரை கேட்டிருக்கவே மாட்டீங்க !!

வைரல்

இசைக்கு ஏற்றாற்போல கிளியின் குரல் ……

தற்போதைய உலகில் பலராலும் சாதனை என்பது நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். இது மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி மிருகங்கள் பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.

ஏனைய பறவையினங்களில் இருந்து சற்று வித்தியாசப்படுவது கிளிகள் ஆகும். கிளிகளின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு. சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள்,

ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் குறித்த காணொளி ஒன்றில் இசைக்கு ஏற்றாற்போல பாடி அசத்தும் அதிசய கிளியின் குரல் அநேகரை கவர்ந்து வருகிறது.

கிளியின் இப்படியொரு குரலை இதுவரை கேட்டிருக்கவே மாட்டீங்க குறித்த கிளியின் குரலானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *