மனிதர்களைப்போல வேலை செய்யும் சூப்பர் ஹீரோவை பார்த்து இருக்கிறீர்களா !! லட்சம் பேரை அதிசயப்பட செய்த குரங்கின் செயல் !!

வைரல்

மனிதர்களைப்போல  குரங்கின் செயல் …..

மனிதர்களையும் க வ ர க் கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது. ஏனெனில் மனிதனைப் போல சிந்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வி ய ப் ப டைய செய்வதுண்டு.

அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய்மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. காடு பல்லாயிரக்கணக்கான உ யி ர் கள் வாழும் இடமாக காடுகள் காணப்படுகிறது.

அநேக நேரங்களில் காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பகுதிக்கு வந்த குரங்குகளுக்கு உணவுப்பொருள், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து ஆ சை கா ட் ட ப் படுவதால். அதிகமான வீடுகளில் இந்த குரங்குகள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

அப்படி ஒரு காணொளியில் தான் குரங்கு ஒன்று வீட்டு வேலைகளை செய்யும் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *