தங்க சுரங்கத்தில் திருட 1000 அடி ஆழத்துக்குள் இறங்கிய கும்பல்! அடுத்தடுத்து உ யி ரி ழப்பு!!

செய்திகள்

இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே சென்று தங்கத்தை களவாட ஒரு கும்பல் முயன்ற பொது மூன்று பேர் இதில் உ யி ரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் கோலாரில் அமைந்திருக்கும் தங்க சுரங்கத்தில் 1800 களில் , ஆங்கிலக் கிழக்கிந்திய அமைப்பினால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் வேலை ஆரம்பிக்க பட்டதுஅதற்க்காக பெரியளவில் மக்கள் , தமிழ் நாட்டிலும் வடாற்காடு மாவட்டத்திலிருந்தும் சித்தூர் மாவட்டத்திலிருந்தும் கொண்டுவரப்பட்டன இவர்கள் சுரங்கத்திற்கு அருகாமையிலே வீடு அமைத்து தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் உருவானது அந்த நிலையில் அந்த தங்க சுரங்கத்தில் திருட ஒரு குழு முடிவு செய்துள்ளது

அதை அடுத்து தங்கச் சுரங்கத்தில் நூறு அ டி ஆழத்துக்குள் புகுந்து தங்கம் கொள்ளையடிக்க கும்பல் முயச்சித்துள்ளது அந்நேரம் அச் சுரங்கத்தில் ஒச்சிசன் இல்லாமல் ம யங்கி விழுந்து மூவர் தொடர்ந்து உ யி ரிழந்தனர்.

நள்ளிரவில் இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மிகுதி உள்ள மற்றுமொருவரில் உடலை மீட்கும் பணி தீ விரமாக நடந்து வருகிறது. மேலும், இ ற ந் தவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தங்கம் என்றால் என்ன தங்கம் என்பது மஞ்சள் நிறமுள்ள ஒரு உலோகம் .இதனை ஆரம்பகாலங்களில் நாணயமாக பயன்படுத்தப்பட்டது .காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை மற்றும் வெப்பத்தினையும் மின்சாரத்தினையும் கடந்தும் தன்மையுள்ளதால் தங்கத்தில் துறுப்பிடிப்பதில்லை. தங்கம் 24 கரட்டில் இருந்து 9.கரட் வரை சந்ததையில் காணப்படுகின்றது. இதில் 24 கரட் 100 சதவீதம் தங்கமாகும் இதனை பிஸ்கட் மூலம் விற்பனை செய்ப்படுகின்றது.


22 கரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு மற்றும் வெள்ளி உலோகமும் கலந்து செய்யப்படும் ஆபரணங்கள் ஆகும். 18 கரட் தங்கம் என்பது 75 சதவீதம் தங்கமும் 25 சதவீதம் செம்பும்.வெள்ளியும் கலந்து செய்யப்படும் ஆபரணம் ஆகும்.14 கரட் என்பது 58.5 சதவீதம் தங்கமும் 41.5 சதவீதம் செம்பு,வெள்ளி கலந்த ஆபரணம் ஆகும்.

9 கரட் தங்கம் என்பது 37.5சதவீதம் தங்கமும் 62.5 சதவீதம் வெள்ளி.செம்பு கலந்த ஆபரணமாகும். தங்கத்திடன் செம்பு, வெள்ளி கலப்பு அதிகரித்தால் தங்கத்தின் பெறுமதி குறைவடையும். தங்கம் என்றால் க்கும் தங்கத்தின் பெறும தியினைப் பொறுத்து பணத்தின் வெளியீடுகள் நடைபெருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *