ஆறு மாத குழந்தை ஒன்று எவ்ளோ அழகா அப்பாவோடு ச ண் டைபோடுது பாருங்க !! எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !!

வைரல்

ஆறு மாத குழந்தை ………

துறுதுறுவென இருப்பதில் பெரியவர்களை விட எப்பொழுதுமே சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும்.

அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள், ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை.

குறும்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை. பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர். பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் தான்

தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. சிலர் குழந்தைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *