அடடே இத்தனை நாள் நமக்கு இது தெரியாமல் போச்சே !! செம்ம வைரலாகி வரும் இந்த டிப்ஸ் ட்ரிக்ஸ் உங்களுக்கு தெரியுமா !!

வைரல்

அடடே இத்தனை நாள் ……..

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தபோதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்படு வருகின்றான்.

ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள்.

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள வாழ்கை ஓட்டத்தில் மனிதனுடைய வாழ்கை காலம் சுருங்கி கொண்டே செல்கிறது. ஏனெனில் ஆரோக்கியம் என்னும் பெயரின் தற்பொழுது மனித சமூதாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள செயற்கை பொருள்களின் பாவனை.

அடடே இத்தனை நாள் நமக்கு இது தெரியாமல் போச்சே செம்ம வைரலாகி வரும் இந்த டிப்ஸ் ட்ரிக்ஸ் உங்களுக்கு தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *