உங்கள் வீடுகளில் கடவுள் இருக்கின்றாரா !! இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தமாம் !!

ஆன்மீகம்

உங்கள் வீடுகளில் தெய்வம் இல்லை ….

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு பலனும் அன்றாடம் மாறுபடும். வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், ஆன்மீக ரீதியாக நாம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இருக்கிறது, அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறியலாம்.

அறிகுறிகள்
தினமும் உணவு பொருட்கள் அதிகமாக வீணாகும் தன்மை ஏற்பட்டால் தெய்வீகத்தன்மை இல்லை என்பதை உணரலாம். வீடானது இருள் சூழ்ந்ததை போல் காட்சி அளிக்கும். உங்கள் மனதில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டுமா என்னும் எண்ண ஓட்டம் ஏற்படும். விபூதி,எலுமிச்சை,வேப்பிலை ,பூக்கள் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும். தண்ணீர் குழாய், மின்சார பொருட்கள் அ டிக்க டி பழுதடையும்.

கடவுள் உணர்த்தும் அறிகுறிகள் பூஜைக்கு பயன்படுத்திய எலுமிச்சைப்பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகக்கூடாது. பூஜை பாத்திரங்களை எவ்வளவுதான் சுத்தமாக கழுவினாலும் இரண்டு நாட்களில் மங்களாக தோற்றமளிக்கும் . சாமி படங்களுக்கு வைக்கும் மஞ்சள்,குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும். நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்னும் எண்ண ஓட்டம் மனதில் தோன்றும்.

பெண்கள் தெரிந்துகொ ள் ள வேண்டிய தகவல்கள்
திருமணமான பெண்கள் மஞ்சள் கயிற்றில் மட்டுமே மாங்கல்யத்தை கோர்த்து அணியவேண்டும்.
பெண்கள் கிழக்கு திசை பார்த்தபடி குங்குமம் வைத்துக்கொள்ளவேண்டும். திருமணம் ஆன பெண்கள் ஒரேயொரு விரலில் மட்டும் தான் மெட்டி அணியவேண்டும். இரண்டு,மூன்று விரல்களில் மெட்டி அணியக்கூடாது. பெண்கள் முந்தானையை தொ ங் கவிட்டு நடக்கக் கூடாது.

அமாவாசை,தேவஷம் போன்ற நாட்களில் பெண்கள் வீட்டுவாசலில் கோலம் போ டு வதை தவிர்க்கவேண்டும். தலைக்கு குளிக்கும்போது பெண்கள் சிறிது மஞ்சளை முகத்தில் பூசி குளிக்கவேண்டும். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பாவற்காயை சமைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் பாவம் வந்து சேரும்.பெண்கள் கோலம் போ டு ம்போது தெற்கு திசை பார்த்தபடி கோலம் போ ட க் கூடாது. கர்ப்பிணி பெண்கள் உ -க்ர மான தெய்வங்கள் உள்ள கோவில்களுக்கு செல்லக்கூடாது. கோவில்களில் கொடுக்கும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *