அதிமதுரத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மீறி சாப்பிட்டால் பே ரா பத்து… ஜா க்கி ரதை!

ஆன்மீகம்

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது …..

அதிமதுரம், இனிமையான சுவை கொண்ட ஒரு மூலிகை. ஆயுர்வேதத்தில் இதை கபம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அதிமதுரம் வேரானது அதிகமாக எடுக்கும் போது இ ர த்த அழுத்த அளவு மற்றும் தலைவலியை உண்டாக்க செய்யும் என்கிறது ஆய்வுகள். அதிமதுரம் உடலுக்கு உண்டாக்கும் பொதுவான பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.

​இ ர த்த அழுத்தத்தை அதிகரிக்கும் – பல ஆய்வுகள் அதிமதுரம் இ ர த்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் என்று சொல்கிறது. இன்னும் சில ஆய்வுகள் இ ர த்த அழுத்த கொண்டிருப்பவர்கள் முற்றிலும் அதிமதுரத்தை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

​மலச்சிக்கலை உண்டாக்கலாம் – அதிமதுரத்தை அதிக அளவு எடுக்கும் போது அது உடலில் குறைந்த பொட்டாசியத்துக்கு வழிவகுக்கும். இதனால் மலச்சிக்கலை எதிர்கொள்ளலாம். அதிமதுரத்தால் மலச்சிக்கல் என்னும் போது அதன் அறிகுறியும் தீ வி ர மும் அதிமதுரம் உட்கொள்ளும் அளவு மற்றும் காலத்தை பொறுத்தது.

​தலைவலியை உண்டாக்கும் – அதிமதுரத்தில் இருக்கும் கிலைசிரைசின் தலைவலியை தூண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆய்வு ஒன்றில் அதிமதுரம் சாற்றின் அதிகப்படியான் நுகர்வு பெருமூளை தமனிகளின் சுருக்கம் மற்றும் நீர்த்தலுக்கு வழிவகுக்கும். இது பெரும்பாலும் மோசமான தலைவலிக்கு வழிவகுக்கும்.

​கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு தீங்கு – கர்ப்பகாலத்தில் அதிமதுரம் நுகர்வு வளரும் சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கரு வளர்ச்சி சோதனையில் கருப்பையில் குறைவாக செயல்படும் இளம்பருவத்தினர் அதிமதுரத்தை வெளிப்படுத்தியது தெரியவந்தது.
அதிமதுரத்தின் பாதுகாப்பான அளவு – அதிமதுரம் பானங்களிலும் இனிப்புகளிலும் சேர்க்கப்படுவதால் இதன் அளவை தீர்மானிப்பது கடினமாக இருக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கூற்றுப்படி நாள் ஒன்றூக்கு 100 மி.கிரா/ வரை உட்கொள்ளலாம். மற்றொரு ஆய்வு நாள் ஒன்றுக்கு 1 முதல் 5 கிராம் வரை அறிவுறுத்துகிறது. எனினும் இதை எடுத்துகொள்ளும் போது மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்வதன் மூலம் அறியாமல் நேரிடும் பக்கவிளைவுகளை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *