இதயத்தை நெகிழ வைத்த மாடுகளின் செயலை பாருங்க !! பானி பூரி ஊட்டிவிட்ட நபர்…. ருசித்து ருசித்து மெய்மறந்து சாப்பிடும் மாடுகள்!

வைரல்

பானி பூரி ஊட்டிவிட்ட நபர்….

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.

வட இந்தியாவின் சிறந்த தெரு சிற்றுண்டிகளில் ஒன்று பானி பூரி. தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலம், இதனை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் மிஸ் பண்ணுகின்றன என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு மாடு மற்றும் அதன் கன்று பானி பூரியை அனுபவித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு பானி பூரி விற்பனையாளர் பூரிஸை காரமான தண்ணீரில் நிரப்பி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு வழங்குகிறார். அதனை வாங்கிய அந்த வாடிக்கையாளர் பானி பூரிகளை சாப்பிடுவதற்கு பதிலாக, அருகில் இருந்த மாடு மற்றும் அதன் கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார். அவையும் அதனை ருசித்து சாப்பிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *