வீட்டுக்கு சுபிக்ஸம் வந்து சேர இந்த 3 பொருட்களை வைக்க வேண்டிய இடம் !! தவறான இடத்துல வைச்சிடாதீங்க அப்புறம் ஆபத்தாம் !!

ஆன்மீகம்

வீட்டுக்கு சுபிக்ஸம் வந்து சேர…..

அதாவது நம் வீட்டில் இந்த 3 பொருட்களை சரியாக நாம் வைத்தோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே நம் வீட்டில் சுபிக்ஸம் இருக்கும் என வாஸ்து சாஸ்திரங்கள் ரீதியாக சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரங்களை சரியாக கடைபிடிக்கும் பொழுது நம்முடைய வீட்டுக்கு சுபிக்ஸம் வந்து சேருகின்றது. அதை சரியாக செய்ய வேண்டுமானால் நமது வீடுகளில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்கள் மீதும் அவதானம் வேண்டும்.

தோசை சட்டி, இரும்பு கடாய் – இது போன்ற இரும்பு பொருட்களையும் சமைக்கும் இடத்தில் அடுப்பு மேடைக்கு வலது புறத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால் இரும்பு என்பது சனி பகவான், கேது பகவான் இவர்களுக்குரியது. ஆகவே இவர்களின் பா தி ப் பு நமக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றால் இரும்பு சம்மந்தமான பொருட்களை வலது புறமாகவே வைக்க வேண்டும். பொதுவாகவே சமையல் அறை கிழக்கு பார்த்தபடி இருப்பது மிகவும் சிறந்தது.

அரிசி – அரிசி அன்னபூரணி தாயாருக்கு நிகராக சொல்லப்படுகிறது. அரிசிக்கு நாம் எப்பொழுதும் தலைவணங்க வேண்டும். ஆகவே அரிசியை அடுப்பிற்கு கீழ்ப்பகுதியில் வைத்து நாம் குனிந்து எடுக்கும்படி வைத்துக்கொள்வது சிறந்தது. இந்த 3 பொருட்களை சரியான இடத்தில் வைத்தோம் என்றால் நமக்கு எந்தவித பா தி ப் பு ம் ஏற்படாது.

உப்பு – உப்பு மகாலக்ஷ்மியின் அம்சம். சமையல் அறையில் உப்பை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு அடுப்பு மேடைக்கு வலதுபுறத்தில் வைக்க வேண்டும். உப்பை பிளாஸ்டிக் பாத்திரத் தி ல்போ ட்டு வைத்தால் அதற்குண்டான வி ளை வு க ளை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே வாஸ்து சாஸ்திரங்களை சரியாக கடைபிடிக்கும் பொழுது நம்முடைய வீட்டுக்கு சுபிக்ஸம் வந்து சேருகின்றது.

அதை சரியாக செய்ய வேண்டுமானால் நமது வீடுகளில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்கள் மீதும் அவதானம் வேண்டும். எனவே நம் வீட்டில் இந்த 3 பொருட்களை சரியாக நாம் வைத்தோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே நம் வீட்டில் சுபிக்ஸம் இருக்கும் என வாஸ்து சாஸ்திரங்கள்சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *