பெண் பார்க்க செல்லும் இடத்தில இப்படியெல்லாமா நடக்கும் !! மிஸ் பண்ணாமல் இந்த காட்சியை கொஞ்சம் பாருங்க ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

பெண் பார்க்க செல்லும் இடத்தில ……

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது.

நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது ஒரே நாளில் முடிவெடுக்கப்படும் விசயம் அல்ல. சொந்த, பந்தங்களோ, தரகரோ முதலில் தரம் சொல்வார். அதன் பின்னரே அந்த தரம் குறித்துத் தெரியவரும்.

அதிலும் பெண் பார்க்கச் செல்வது ரொபவும் முக்கியமான ஒன்று. தான் காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகும் நபரை பெண் முதலில் பார்க்கும் போது வெட்கத்தில் முகம் சிவப்பார். அதிலும் டீயோ, கூல்ட்ரிங்க்ஸோ தன் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் தருணம் காலாலேயே கோலம் போடுவாள் பெண். இதோ இந்தத் தொகுப்பில் பெண் பார்க்க வரும்போது வெட்கத்தில் முகன்ம் சிவக்கும் தமிழ்ப் பெண்கள் சிலரின் காட்சிகள் உள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *