இந்த ராசிக்காரர்கள் மட்டும் உஷார் !! இரண்டு திருமணம் நடக்குமாம் !!

ஆன்மீகம்

இரு மனம் சேருவது தான் திருமணம் என்று கூறுவார்கள். ஏனெனில் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. என்ன தான் நிச்சயிக்கப்பட்டாலும், ஒன்றுக்கோ மேட்பட்ட திருமணங்கள் செய்தவர்களை நம் சமூகத்தில் நம் கண்களாலே காண்கிறோம். எனினும் ஜாதக கணிப்பின் படி இரண்டு திருமணங்கள் ஜாதக அமைப்பினை கொண்ட ராசிகளும் உள்ளன எண்று கணிப்பு கூறுகின்றது. வகையில் இன்று நானம் பார்க்க உள்ளது, எந்த ராசியினருக்கு இரண்டு திருமண பொறுத்தல் உள்ளது யாரெல்லாம் இறங்கு திருமணம் செய்வார்கள் என்பதையே பார்க்கலாம்.

ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும் ஜாதக கணிப்பின் அடிப்படையில் மிகவும் முக்கியமான நிலைகளைப் பெருகின்றதாய் உள்ளது. இவ்வாறு இவற்றில் அமையும் ஸ்தானங்களின் உடைய கிரகத்தன்மை என்பது பல விதமான வகையில் தம்பதியர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறது.

அதாவது தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது. எனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என்று அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும், அதன் செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாராப்பலன் அமையும் நிலை ஏற்படுகிறது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்படுகிறது. துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சகம் ராசியில்ர்ர்யே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலாம் ராசிக்கு சுகபோகஸ் தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு காரணமாகின்றது.

எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகின்றது. ஆனால் இது முழுதாக அனைத்து துலாம் ராசிக்கும் அமையாது.

மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்உ முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *