கொரோனவிலிருந்து மீண்டுவந்து முதன் முதலாக பெற்ற குழந்தையை கைகளில் ஏந்திய தாய் !! மெய் சிலிர்க்க வைக்கும் இளம் பெண்மருத்துவரின் சம்பவம் !!

வைரல்

குழந்தையை கைகளில் ஏந்திய தாய்……

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே ஒரு தடை இல்லை. அதே நேரம் உறவு நிலைகளில் தாய் மற்றும் குழந்தைக்கு இடையிலான உறவு நிலை சற்று வேறுபட்டது.

இந்த உலகில் ஏனைய உறவு நிலைகளை இந்த இரு உறவுகளுக்கு இடையில் சிறப்பான புரிதல் காணப்படும். ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் சம்பவம் பலரது மனங்களை நெகிழ செய்துள்ளது. அதாவது கொரோனவிலிருந்து மீண்டுவந்து முதன் முதலாக பெற்ற குழந்தையை கைகளில் ஏந்திய தாய் ஒருவரின் மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் பலரது இதயங்களில் இடம் பிடித்துள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *