இதுதான் தாய்ப்பாசமா? தன்னுடைய குட்டியை காப்பாற்ற நீர் யானையை ப ந்தாடிய தாய் யானையின் வைரல் காணொளியை பாருங்க !!

வைரல்

குட்டியை காப்பாற்ற நீர்யானையை …….

பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆ ப த்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீ ழ் த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆ ச் சரியமாக இருக்கும். குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன. இதுதான் தாய்ப்பாசமா? தன்னுடைய குட்டியை காப்பாற்ற நீர் யானையை ப ந்தாடிய தாய் யானையின் வைரல் காணொளியை பாருங்க


தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *