தொட்டதெல்லாம் வெற்றியில் முடியப்போகும் ராசியினர் இவர்கள் தான் !! யாருக்கு இன்று அதிஷ்ட மழை தெரியுமா !!

ஆன்மீகம்

யாருக்கு இன்று அதிஷ்ட மழை….

மேஷ ராசி
தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

ரிஷப ராசி
ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொ ள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

மிதுன ராசி
வைகாசி மாதம் பிறந்து விட்டது. ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும்.
வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள்.வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் “மாதவம்’ என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. சிறப்பான இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கடக ராசி
தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

சிம்ம ராசி
பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. இந்த காலகட்டத்தில் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரம் நல்ல பலன்களை தரும். தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும்.

கன்னி ராசி
எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.

துலாம் ராசி
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதமாக அமையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்படும் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படியுங்கள் தைரியம் தன்னம்பிக்கை கூடும்.

விருச்சிக ராசி
கடின உழைப்பால் ஜெயித்து காட்டுவீர்கள். ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிர்களை வெல்வீர்கள். அழகு அதிகரிக்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் கவனம் தேவை. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்யவும். உளுந்தப்பருப்பு தானமாக கொடுக்கவும்.

தனுசு ராசி
உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்துள்ளது. சூரியன், சுக்கிரன்,புதன், ராகு ஆகிய கிரகங்கள் ஐந்தாம் வீட்டில் கூடியுள்ளன. குடும்பத்தில் இருந்து வந்த ச ண் டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படலாம் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் செவ்வாய் இடம் மாறி ஏழாம் வீட்டில் அமர்கிறார் சகோதரர்களால் சண்டை சச்சரவு வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெற்றிகள் தேடி வரும். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் சுக்கிரனின் பார்வை கிடைப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகர ராசி
உறவினர்கள் பேசும் போது விவாதம் வேண்டாம் விட்டுக்கொடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் பார்வையால் வெற்றிகள் தேடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு தேடி வரும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வீடு இடமாற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.

கும்ப ராசி
ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுக்கிரன் 8ஆம் வீட்டில் மறைவதால் தி டீர் யோகம் வரும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும் வெற்றிகள் தேடி வரும். புதன் வக்ரமடைவதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வைகாசி விசாகம் நாளில் முருகனை நினைத்து வணங்குங்கள். நல்லதே நடக்கும். காளியம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள் பச்சரிசி தானமாக கொடுங்கள்.

மீனம் ராசி
சுக்கிரன் பார்வை கிடைக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுக்கிரன் புதன் சாதகமாக உள்ளதால் வெற்றிகள் தேடி வரும் பிள்ளைகள் திருமணம் விசயமாக பேசலாம். நான்காம் வீட்டில் குரு இருப்பதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ராசிநாதன் செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் நீசமடைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனிபகவான் சாதகமாக இருக்கிறார். சந்தோஷங்கள் நிறைந்த மாதமாக அமையும் வெற்றிகள் தேடி வரும். அரசு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். சவால்களை ஜெயித்து காட்டுவீர்கள். ராசியில் கேது பயணம் செய்வதால் முன்கோபத்தை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *