குரு வக்ர பெயர்ச்சி பலன்களால் யாருக்கெல்லாம் அதிஷ்டமழை தெரியுமா ? 12 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள் இவைதான் !!

ஆன்மீகம்

குரு வக்ர பெயர்ச்சி பலன்களால் ………

மேஷ ராசி
பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

ரிஷப ராசி
-எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.உங்களுக்கு வீண் செலவுகள் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். ஆனாலும் லாபம் அதிகரிக்கும்.

மிதுன ராசி
-அஷ்டமத்து சனியால் வாகனங்களில் செல்லும் போதும் ஆ யு த ங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.

கடக ராசி
-இந்த காலகட்டத்தில் பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் சாதனைகள் புரியும். நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள்.மனதில் சந்தோஷம் உண்டாகும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். தனஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கும் புதனால் பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

சிம்ம ராசி
-பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கன்னி ராசி
-கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

துலாம் ராசி
-அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

விருச்சிக ராசி
-தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும்.

தனுசு ராசி
-கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

மகர ராசி
-தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். குடும்பத்தில் அமைதி எற்படும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

கும்ப ராசி
-குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

மீனம் ராசி
-சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சூரியன் சஞ்சாரம் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் தி டீர் உடல்ந லக்கோ ளா று ஏற்படும்.பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *