தண்ணீரில் இறங்கும் குட்டியை பாதுகாக்க யானைகள் செய்த காரியம்… மக்கள் மனதை நெகிழ வைத்த சம்பவம் என்ன தெரியுமா !!

வைரல்

யானைகள் செய்த காரியம்…

சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆ ப த்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீ ழ் த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆ ச் சரியமாக இருக்கும். குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் க்யூட் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலான வீடியோக்களில் யானை இருக்கும் அந்த அளவிற்கு குறும்பு, சேட்டை உள்ளிட்ட குணங்களை கொண்டது யானை.

யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
பொதுவாக யானைகள் செய்யும் சிறு சிறு விடயங்கள் காண்பவர்களின் கண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே அமையும்.

இன்றைய காலத்தில் ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட சில தருணங்களில் பெற்ற குழந்தைகளை அனாதையாக போ ட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். சில வீடுகளில் பெற்றோர்களால் பிள்ளைகள் படும் அவஸ்தையும், சித்ரவதையும் அவ்வப்போது காணொளியாக வருவதை அவதானிக்கிறோம். இங்கு ஆற்றில் ஜாலியாக குளிக்கும் யானை குட்டியை தாய் யானைகள் பத்திரமாக பார்த்துக்கொள்வதுடன், குட்டியின் ஆசையினை நிறைவேற்ற ஆற்றிலேயே இறங்கி சில தூரம் நடந்து வருகின்றது.

குறித்த காணொளியினை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *