நீங்கள் முன்ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள்?… பிறந்த தேதியை வைத்து தெரிஞ்சுக்கலாம்

ஆன்மீகம்

உங்கள் பிறந்ததேதி, எண் போதும். முன்ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என தெரிஞ்சுக்கலாம். முன் ஜென்மத்தில் நாம் எப்படி இருந்தோம் என்பதை அறிந்துகொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். தற்போது இங்கு காணலாம். எண் 1 – உங்களை தியாகம் செய்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்கு முன் ஜென்மத்தில் சுயமரியாதை, சுயமதிப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும். இந்த ஜென்மத்தை அதை சரியாக உணரநேரம் என நினைத்துக் கொள்ளுங்கள்.

எண் ஜோதிடமும் மனிதனின் வாழ்க்கை ரகசியமும்....!!!- Paristamil Tamil News

எண் 2

போன ஜென்மம் பொருள்தேடி அலையும் நிலை இருந்திருக்கும். முன் ஜென்மம் முழுவதும் பணம், பொருள் தேடி ஓடிவிட்டீர்கள். இந்த ஜென்மத்தில் அதை உணர்ந்து எஞ்சிய காலத்தை மகிழ்ச்சியோடு கழியுங்கள்

எண் ஜோதிடமும் மனிதனின் வாழ்க்கை ரகசியமும்....!!!- Paristamil Tamil News

எண் 3

அசெளரிய மனநிலை, அச்சம், சுயமதிப்பு குறைபாடு ஆகியவற்றோடே கடந்த ஜென்மம் நகர்ந்திருக்கும். அடக்குமுறையால் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த முடியாமல் இருந்திருப்பீர்கள்.

எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் - Manithan

எண் 4

முன் ஜென்மத்தில் குடும்ப ரீதியாக சாந்தோசம் இன்றி இருந்திருப்பீர்கள். சிலர் அநாதையாகவும், கைவிடப்பட்ட நிலையிலும் கூட இருந்திருப்பார்கள். போன ஜென்மத்தில் இழந்த சந்தோசத்தை இப்போது மீட்டெடுங்கள்.

உங்க பிறந்த தேதி படி இந்த தேதில பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை  அவ்வளவுதானாம்..! | Find Your Ideal Partner Based On Your Birth Number -  Tamil BoldSky

எண் 5

போன ஜென்மத்தில் சுயநலமியாகவும், தேவைக்கு ஏற்ப செயல்படுபவராகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு தேவையானதை செய்யாதவரை நீங்கள் மதிப்பதில்லை. இந்த ஜென்மத்தையும் அப்படிக் கடத்தாமல் பிறருக்காக வாழத் தொடங்கியிருப்பீர்கள்.

எண் 5 - ல் ஒளிந்திருக்கும் இத்தனை அம்சங்களா?

எண் 6

போன ஜென்மத்தில் அடிக்கடி உடல், மனநலக் கோளாறால் அவதிப்பட்டு இருப்பீர்கள். வாழ்க்கை முழுவதும் ஒருவித கைவிடப்பட்ட நிலையில் தான் நகர்ந்திருப்பீர்கள். அன்புக்காக ஏங்கி இருப்பீர்கள்.

தமிழறிவு!!: எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!

எண் 7

முன் ஜென்மத்தில் மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதில் உங்களுக்கு பெரும் போராட்டம் இருந்திருக்கும். மிகச்சுதந்திரமாகவும், பெயரை உயர்த்தவும் ஓடிக்கொண்டே இருந்திருப்பீர்கள்.

எண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்: இவர்களை எளிதில்  புரிந்துகொள்ள முடியாது - Lankasri News

எண் 8

கடந்தகாலத்தில் உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழித்திருப்பீர்கள். இந்த ஜென்மத்திலும் இது முற்காலத்தில் தொடர்ந்திருக்கும். சாதிக்க நினைப்பதைவிட, வாழ்வை நகத்திச் செல்லவே நீங்கள் விரும்புகிறீர்கள்.

எண் ஜோதிடமும் மனிதனின் வாழ்க்கை ரகசியமும்....!!!- Paristamil Tamil News

எண் 10

முன் ஜென்மத்தில் உங்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் நடக்கவில்லை. ஆனால் இந்த ஜென்மம் உங்களுக்கு அழகானது.

9 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்! - Mullai News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *