திருமண கோலத்தில் மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தை… சிலையாகிப்போன மாப்பிள்ளை !! முழு உலகமே திரும்பி பார்த்த வைரல் சம்பவம் என்ன தெரியுமா !!

வைரல்

மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தை…

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.. புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்..

திருமணம் என்பது 1000 காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் செய்யும் முன் ஆயிரம் முறை இந்த துணை நமக்கு ஒத்து வருவாரா என யோசிக்கலாம். ஆனால் திருமணம் செய்த பின்னர் இந்த துணை நமக்கானவர் அல்ல என ஒருபோதும் யோசிக்கக் கூடாது.
அதேபோல, திருமண நிகழ்வு என்று வந்தால் எப்போதும் ச ண் டைகளுக்கும், சுவாரஷ்யங்களுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகின்றது. அதில் பெண் தவறுதலாக வாழ்நாளெல்லாம் மிதிக்கவும் என்று வாசித்து விடுவார். அந்த காட்சி தற்போது இணையத்தில் தற்போது செம்ம வைரலாக பரவி வருகின்றது.

திருமண கோலத்தில் மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தை… சிலையாகிப்போன மாப்பிள்ளை !! முழு உலகமே திரும்பி பார்த்த வைரல் சம்பவம் என்ன தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *