கண்கலங்க வைக்கும் டெலிவரி செய்ய வந்த சொமோட்டா வாலிபர் சம்பவம் !! செம்ம வைரலாக பரவி வரும் காணொளியை நீங்களும் மிஸ் பண்ணாமல் பாருங்க !!

வைரல்

டெலிவரி செய்ய வந்த சொமோட்டா வாலிபர் ……..

வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். முன்பெல்லாம் டெலிவரி என்பது பெரு நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இப்போதெல்லாம் சின்ன, சின்ன நகரங்களுக்கும் கூட வந்துவிட்டது.

வீட்டில் இருந்தபடியே நமக்குப் பிடித்த ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்து உணவினை பெற்றுக்கொள்ள முடிகிறது. அதே நேரம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் தகுதி குறைவானவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் தகுதிக்கு ஏறற வேலை கிடைக்காததாலேயே கிடைத்த வேலைக்கு வருகின்றனர். ஆனால் அதன் மகத்துவம் தெரியாமல் அப்படி உணவுப் பார்சல்களை சுமந்து வருவோரை சிலர் எகத்தாளமாகப் பேசிவிடுகின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. ஆர்டரை டெலிவரி செய்ய ஒரு இளைஞர் வந்தார். அவர் கொஞ்சம் தாமதமாக வந்தார். உடனே உணவை ஆர்டர் செய்தவர் கொஞ்சம் டென்ஷனாகிப் பேசினார். உடனே, அந்த இளைஞரை சரமாரியாகத் திட்டினார். உடனே டெலிவரி செய்ய வந்தவர் வழியெல்லாம் கொரோனா இருக்கிறது. அதனால் தான் வர லேட் ஆகிவிட்டது என்கிறார். உடனே அதை சம்மதிக்காமல் மீண்டும் திட்டிவிட்டு, பார்சலையும் வாங்காமல் திருப்பி அனுப்புகிறார்.

இதை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக எடுத்தார். கண்கலங்க வைக்கும் டெலிவரி செய்ய வந்த சொமோட்டா வாலிபர் சம்பவம் செம்ம வைரலாக பரவி வரும் காணொளியை நீங்களும் மிஸ் பண்ணாமல் பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *