நடிகர் திலகத்தையே மிஞ்சிய அதிசய ஆடு !! செத்துபோன்னு சொன்னதும் செத்துப் போன மாதிரி நடித்துக் காட்டிய ஆடு !!

வைரல்

நடிகர் திலகத்தையே மிஞ்சிய அதிசய ஆடு…….

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

விவசாயி ஒருவர் தனது வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆடு அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிக அன்பாகவே பழகிவந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த ஆடு, வழக்கமான ஆடுகளைப் போல் இல்லாமல் ரொம்பவே புத்திசாலித்தனத்துடனும் இருந்தது. கூடவே அந்த ஆடு ஒருவர் ஒரு விசயத்தை நடித்துக் காட்டினால் அதை அப்படியே அச்சுப்பிசகாமல் நடித்துக் காட்டும் திறமையும் இருந்தது.

அந்த வகையில் இந்தா ஆட்டிடம் அதன் உரிமையாள்ர் செத்துப் போனது மாதிரி நடித்துக் காட்டு என்கிறார். உடனே அந்த ஆடு தத்ரூபமாக தன் தலையை தொங்கப் போட்டு நடித்துக் காட்டுகிறது. இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே இந்த ஆடு மிஞ்சிடும் போலருக்கே! இதோ உங்களுக்காக அந்த காட்சிகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *