சுவரை உ டை த்து சமயலறைக்குள் விசிட் செய்த வினோத யானை !! சிரிக்கும் வகையில் கடைசியில் என்ன நடந்தது தெரியுமா !!

வைரல்

சமயலறைக்குள் விசிட் செய்த யானை ……….

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆ ப த்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீ ழ் த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆ ச் சரியமாக இருக்கும். குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் க்யூட் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலான வீடியோக்களில் யானை இருக்கும் அந்த அளவிற்கு குறும்பு, சேட்டை உள்ளிட்ட குணங்களை கொண்டது யானை.

அப்படியாக சமீபத்தில் சமயலறைக்குள் வந்து யானை செய்த செயல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாய்லாந்தில் யானை ஒன்று அடிக்கடி ஒரு வீட்டுக்கு விருந்தினர் போல ஜாலியாக விசிட் அடித்து வருகிறது.அதிலும், அந்த வீட்டிலேயே சமயலறையை குறிவைத்து எண்ட்ரி கொடுத்து வருகிறது இந்த யானை. மேலும், யானை அடிக்கடி வந்துபோவது வழக்கமாகிவிட்டதால் வீட்டின் உரிமையாளரும் ஆச்சரியமடையவில்லை.

யானை தன் வீட்டுக்கு விசிட் அடித்த வீடியோவை வீட்டின் உரிமையாளர் கிட்டிசாய் பூட்சான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.மேலும், வீட்டின் உரிமையாளர் கிட்டிச்சாய் பூட்சான் தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்கா அருகே வசிக்கிறார். அவர் வீட்டுக்கு அருகே உள்ள ஏரியில் யானைகள் நீர் அருந்த வருவது வழக்கம். எனவே, அவர் வீட்டுக்கு அடிக்கடி யானைகள் வருவது வாடிக்கையாகியுள்ளது. இதை பலரும் கண்டு வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

சுவரை உ டை த்து சமயலறைக்குள் விசிட் செய்த வினோத யானை !! சிரிக்கும் வகையில் கடைசியில் என்ன நடந்தது தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *