வரிக்குதிரையிடம் மி திவாங்கி அ சி ங்கப்பட்ட சிங்கம் !! ஆப்ரிக்கா காட்டில் நடந்த சுவாரசியமான காணொளியை பாருங்க !!

வைரல்

வரிக்குதிரையிடம் அ சி ங்கப்பட்ட சிங்கம் …….

காடுகளுக்குள் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல காடுகளிலும் பல்வேறு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, அந்த வகையில் ஆப்ரிக்கா நாட்டில் காட்டில் வரிக்குதிரை ஒன்று சிங்கத்தை எட்டி உ தைத்து அ சிங்கப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு வரிக்குதிரை தனக்கு இரைதேடி வந்து வந்து கொண்டிருக்கிறது. அப்பகுதி முழுவதும் வளர்ந்த காய்ந்த புல்வெளிகளாக இருக்கின்றன. அந்த புல்வெளிக்குள் ஒரு சிங்கம் ஒன்று
ப து ங்கியிருக்கிறது. முதலில் அந்த சிங்கம் இருப்பது அந்த வீடியோவில் தெரியவில்லை. அப்பகுதி வழியாக வந்த வரிக்குதிரை சிங்கத்தை கண்டு திருப்பி த லை தெ றி க்க ஓடுகிறது. வரிக்குதிரை தன்னை கண்டு கொண்டதை அறிந்த சிங்கம் அந்த வரிக்குதிரையின் மீ து பா ய் கி றது.

இதை எ தி ர்பார்த்த அந்த வரிக்குதிரை தன்னை பின்னால் பிடிக்க வரும் சிங்கத்தை தன் பின்னங்காலால் எ ட் டி உ தை க்கிறது. இதில் வரிக்குதிரையிடம் மிதிவாங்கிய சிங்கம், கீழே விழுந்து விடுகிறது. இதனால் அந்த வரிக்குதிரை சிங்கத்திடமிருந்து தப்பி விடுகிறது. இந்த வீடியோ ஏராளமானோரின் லைக்குகளை பெற்று செம்ம வைரலாக பரவி வருகிறது.

வரிக்குதிரையிடம் மி திவாங்கி அ சி ங்கப்பட்ட சிங்கம் ஆப்ரிக்கா காட்டில் நடந்த சுவாரசியமான காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *