இளைஞனை மயக்கி ஹொட்டலுக்கு வரச்சொன்ன இளம்பெண் ! காதலனுக்கு காத்திருந்த அ தி ர்ச்சி !!

விந்தை உலகம்

இன்றைய காலங்களில் நாளுக்கு நாள் வித்தியாசமான சம்பவங்கள் நடை பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக காதல் என்னும் வலையில் சிக்கி அநேகருடைய வாழ்க்கை நிலை மோசமடைந்து கொண்டு செல்கின்றது. அந்த வகையில் இந்தியாவில் இளைஞர் ஒருவரை தன காதல் வலையில் மயக்கி அவரை ஹொட்டல் ஒன்றுக்கு வரவழைத்துள்ள ஒரு இளம்பெண் தனது சக பாடிகளுடன் இணைந்து அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் காரை கொ ள்ளயடித்த சம்ப வ த்தின் ப கீர் பின்னணி வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவின் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் தான் ஆர்யா.

இவர் முவட்டுபுழா என்னும் ஊரை சேர்ந்த ஒரு இளைஞனிடம் பேசி அவரை காதல் என்னும் வலையில் மயக்கி சில நாட்களுக்கு முன்பு இர வு சொகுசு ஹொ ட்டல் ஒன்றுக்கு அவரை வரவழைத்துள்ளார். அவரின் ஆசை வலையில் சிக்கிய இளைஞனும் அங்கு வந்தபோது அவ் இளைஞனுக்கு அ தி ர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என்னும் நான்கு பேர் அந்த ஹோட்டலின் அறையில் இருந்துள்ளார்கள்.

பின்னர் அந்த இளம் பெண்ணான ஆர்யா அவ் இளைஞனை கட் டா யப்படுத்தி நி ர் வா ணமாக தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் புகைப்படத்தை வெளியில் கசியவிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் மூன்றரை லட்சம் கேட்டு அனைவரும் மி ர ட்டினர். அந்த இளைஞனோ தற்பொழுது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என இளைஞன் கூறிய நிலையில்

அவரின் கார், மொபைல் போன், ஏடிஎம் கார்டை திருடிய கும்பல் அந்த இளைஞனையும் காரில் ஏற்றி கொண்டு இரவு முழுவதும் சாலையில் சுற்றி வந்தது . அப்போது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 35,000 பணத்தை எடுத்துள்ளனர்.ஒரு கட்டத்தில் சி றுநீர் க ழிக்க வேண்டும் என இளைஞன் கூறிவிட்டு

அந்தக்காரில் இருந்து கீழே இறங்கி தன்னை காப்பாற்றுமாறு மிகவும் சத்தமாக கத் தி யுள்ளார். அவருடைய குரலை கேட்ட ரோந்து பணியில் இருந்த பொ லி சார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர், மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை பொ லி சார் தேடி வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 625.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *