எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத சிறுவர்களின் மனதைவிட வேறென்ன உலகில் உண்டு !! கண்ணை க லங்க வைக்கும் காணொளி பதிவு !!

வைரல்

சிறுவர்களின் மனதைவிட வேறென்ன …….

சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் சிறுவர்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் சிறுவர்களின் செயல்களை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.

சிறுவர்களின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் சிறுவர்கள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இன்றைய காலங்களில் உள்ள சிறுவர்கள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக திறமையுள்ள புதிய சிந்தனையுள்ள சிறுவர்கள் இருப்பார்கள்.

சிறுவர்கள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற சிறுவர்களின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. அந்த வகையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத சிறுவர்களின் மனதைவிட வேறென்ன உலகில் உண்டு கண்ணை க லங்க வைக்கும் காணொளி பதிவு

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *