கல்யாண மண்டபத்தில் அண்ணனை பிரிய மனமில்லாமல் நடந்த பாசப்போராட்டம் !! மாப்பிள்ளை வீடு செல்லும் மணப்பெண்ணின் வைரல் காணொளி !!

வைரல்

அண்ணனை பிரிய மனமில்லாத மணப்பெண்….

இன்பம் துன்பம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு,

பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது,

தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்த ஒரு அண்ணன். தங்கையோ, தன் அண்ணனின் மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தார். அவரை பிரிந்து மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதை நினைத்து அந்த மணப்பெண் கதறி அழுகிறார். அதிலும் திருமண மேடையின் பக்கத்தில் நின்றே அந்த இளம்பெண் தன் அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு கதறி அழுகிறார். அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல இதற்கு மேல் வார்த்தை இல்லை எனச் சொல்லும் அளவுக்கு இந்தக் காட்சிகள் உள்ளது.

குறித்த இந்த மலையாள கல்யாணப் பொண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *