இதற்கு பெயர்தான் தாய்ப்பாசம் என்பார்களோ !! முதலையிடம் இருந்து தன்னுடைய குட்டிகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த தாய்சிங்கம் !!

வைரல்

இதற்கு பெயர்தான் தாய்ப்பாசம் ……

சிங்கம் மற்றைய விலங்குகளிடமிருந்து தங்களை தனித்து காண்பிக்கும் பல பண்புகளை விலங்குகளை கொண்டுள்ளன. விலங்குகள தமது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏனைய விலங்குகளை உணவாக உட்கொள்கின்றன. காட்டுக்கே ராஜா நம்ம சிங்கம் தான். பூனைப் பேரினத்தை சேர்ந்தவைகளை தான் இந்த சிங்கங்கள். சிங்கங்களின் தோற்றமும் நடையும் ஒரு கெ ம்பி ரத்தை கொடுக்கும். இதனால் தான் ஏனைய விலங்குகள் சிங்கத்தை கண்டு ஓ டு வதுண்டு.

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி தான் இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்

இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும். மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும்.

இதற்கு பெயர்தான் தாய்ப்பாசம் என்பார்களோ !! முதலையிடம் இருந்து தன்னுடைய குட்டிகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த தாய்சிங்கம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *