உலகத்துல ரொம்ப குடுத்து வைச்ச மணப்பெண் இவர் தான் !! இப்படியொரு வரவேற்பை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க !!

வைரல்

குடுத்து வைச்ச மணப்பெண் ……

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலுடன் , ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது. ஆனால் இங்கு மிக வித்தியாசமாக வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கின்றனர்.

ஆம் புதுப்பெண் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு எத்தனை படிக்கட்டு ஏறி வருகின்றாரோ ஒவ்வொரு படிக்கட்டிற்கும் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி சாமான்கள் கொடுத்து மருமகளை வரவேற்றுள்ள காட்சியே இதுவாகும். அதாவது ஒவ்வொரு படிக்கட்டிற்கும் கட்டுக்கட்டாக பணம் உலகத்துல இப்படியொரு அதிர்ஷ்டசாலி மருமகளா? வரவேற்பை பாருங்க அ ச ந்து போயிடுவீங்க உலகத்துல ரொம்ப குடுத்து வைச்ச மணப்பெண் இவர் தான் இப்படியொரு வரவேற்பை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *