நடிகர் திலகத்தையே மிஞ்சிய கொரில்லாவின் நடிப்பை பாருங்க !! கண்ணாடியை பார்த்து செய்யும் செயலை பார்த்தால் சிரிக்காம இருக்க மாட்டீங்க !!

வைரல்

கொரில்லாவின் நடிப்பை பாருங்க…….

காட்டு விலங்குகளிலேயே வித்தியாசமானது என்றால் உடனே நமக்கு ஞாபகம் வருவது என்றால் அது கொரில்லா தான். மனிதனை போல பாசாங்கு செய்வதில் மறைய விலங்குகளிடமிருந்து வேறுபட்டு தெரியும். பொதுவாக சரணாலயங்களில் இவ்வகையான கட்சியை அதிகமானவர்கள் கண்டு இருப்பீர்கள். ஆனால் இங்கு காட்டின் நடுவே வைக்கப்பட்டுள்ள ஒரு கண்ணாடியின் முன்பு ஒரு கொரில்லா செய்த வியக்க தக்க செயல் ஓன்று பலரையும் ரசிக்க வைத்துள்ளதுடன். தற்பொழுது இதன் காட்சிகள் வைரலாக இணையத்தில் உலா வருகின்றது.

கொரில்லா என்பது மனிதர்களுக்கு நெருங்கிய ஒரு இனமாகும். இந்த வகை இனங்கள் வாலில்லா பெரிய மனித குரங்கு இனங்களாகும். இவ்வகை கொரில்லா சுமார் 1.7 மீ அதாவது 5அடி – உயரமாக இருக்கும். இவை கைமுட்டிகளால் ஊன்றி நடக்கும் ஆன் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் வரையில் எடையை கொண்டன. பார்ப்பதற்கு பெரிய உருவமாக கருப்பு நிற தோற்றத்தில் காணப்படும் இவ்வகை கொரில்லாக்கள் இலை , தழை , பழம் கிழங்கு போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன . தற்பொழுது வைரலாகி வரும் இந்த காட்சியில் ஒரு கொரில்லா அங்கு வைக்க பட்டுள்ள கண்ணாடி முன் நின்று செய்யும் செயல்கள் அனைத்தும் பலரையும் ரசிக்க செய்துள்ளது.

மனிதர்களை போல பாசாங்கு செய்து இந்த கொரில்லா செய்யும் ஒவ்வொரு செயலும் பார்பவர்களிடையே வி ய ப் பை யும் ஆ ச் ச ர் ய த் தையும் வரவழைத்துள்ளது. அதே நேரத்தில் இப்படியொரு வித்தையை மனிதர்களால் கூட செய்ய முடியாது என சொல்லும் அளவுக்கு இந்த கொரில்லாவின் பெர்போமான்ஸ் காணப்படுகிறது. நடிகர் திலகத்தையே மிஞ்சிய கொரில்லாவின் நடிப்பை பாருங்க !! கண்ணாடியை பார்த்து செய்யும் செயலை பார்த்தால் சிரிக்காம இருக்க மாட்டீங்க

அந்த காட்சிகளை நீங்களும் பாருங்க. க ண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிப்பிங்க, தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *