துரதிர்ஷ்டம் து ரத்தி து ரத்தி வருவதற்கு இதுவும் ஒரு காரணமாம் !! எக்காரணம் கொண்டும் இந்த கிழமைகளில் இந்த பொருட்களை வாங்காதீங்க!

ஆன்மீகம்

எக்காரணம் கொண்டும் இந்த கிழமைகளில் …….

சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாத பொருட்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய சடங்குகள் மற்றும் நடைமுறைகளின் முக்கிய நோக்கமே, வீட்டில் அமைதியையும், செழிப்பையும் ஏற்படுத்துவதாகும். இப்போது சனிக்கிழமைகளில் எதை செய்யக்கூடாது என்பதைக் காண்போம். கருப்புநிற பொருட்கள்-சனிக்கிழமைகளில் கருப்பு நிறப் பொருட்களை வாங்கக்கூடாது. ஆனால் கருப்பு நிற பொருட்களை தானம் செய்யலாம். எவ்வளவு அவசரமாக இருந்தாலும், சனிக்கிழமை அன்று கருப்பு நிற பொருட்களை வாங்கிவிடாதீர்கள். இது வீட்டில் கஷ்டத்தை அதிகரிக்கும்.

எள்ளு, உளுந்து -சனிபகவானுக்கு கருப்பு எள்ளு விளக்கு ஏற்றுவது நல்லது. அதுவும் சனிக்கிழமைகளில் எள்ளு விளக்கேற்றி சனிபகவானை வழிபட்டால், சனி பகவானின அருளைப் பெறலாம். ஆனால் கருப்பு எள்ளு விதைகள், கருப்பு உளுந்து, நல்லெண்ணெய் போன்ற பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. வேண்டுமானால் இந்த பொருட்களை சனிக்கிழமைகளில் தானமாக வழங்குவது மிகவும் நன்மையளிக்கும். கருப்பு நிற எள்ளு விதைகளை சனிக்கிழமைகளில் வாங்கினால், அது வாழ்வில் பல தடைகள், சிரமங்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும்.

இரும்பு – பொருட்கள் கத்திரிக்கோல், கத்தி போன்ற இரும்பு பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது என்று கூறுவதுண்டு. ஏனெனில் இந்த பொருட்களை சனிக்கிழமை அன்று வாங்கினால், அது மோசமான உறவுகளை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. மேலும் இச்செயலால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடையே ச ண் டை ஏற்படும். உப்பு – சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாத மற்றொரு பொருள் என்றால், அது உப்பு. சனிக்கிழமை அன்று உப்பு வாங்கினால், நிதி நெ ருக்க டிகளை சந்திக்க வைக்கும் மற்றும் அதிக கடன் வாங்க வைக்குமாம்.

பிற விஷயங்கள் – சிலர் சனிக்கிழமைகளில் நகங்களை வெட்டுவதில்லை. ஏனெனில் உலோகங்களைக் கொண்டு நகங்கள் வெ ட் ட ப் படுகிறது. அதேப் போல் கருப்பு நிற அல்லது அர் நிற உடைகளையும் சனிக்கிழமைகளில் சிலர் வாங்கமாட்டார்கள். மேலே கூறியுள்ளவை அனைத்தும் இந்து போதனைகள் அல்லது வேதங்களை அடிப்படையாக கொண்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அனைத்துமே நம்பிக்கைகளால் பல காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஓர் வழக்கமாகும். இப்படியொரு வழக்கம் மக்களிடையே வந்ததற்கு முக்கிய காரணம் ப ய ம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *