நவக்கிரகங்களும் ஆ ட் டிப்படைக்கும்! யாரையெல்லாம் கு றி வைத்து தா க் கும் தெரியுமா? இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் வி ப ரீ த ராஜயோகம் !!

ஆன்மீகம்

நவக்கிரகங்களும் இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் ………..

நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும் நவ கிரகங்களின் அமைப்பின் படி ஜூலை 03ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்.அவரின் தொழில், வியாபாரம், பணியிடம், திருமண வாழ்க்கை மற்றும் நிதி நிலை ஆகியவற்றிற்கு எப்படிப்பட்ட பலன் தரும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்
பொறுமை குறையக்கூடும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். வேலையில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. வருமானம் அதிகரிக்கும். ஆடை போன்றவற்றிற்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும். கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படும், குழந்தைகளுக்கு உடல்நலக் கோ ளா று கள் ஏற்படலாம். மன அமைதி இருக்கும். ஆனால் மனதில் அதிருப்தியும் இருக்கும். ஆன்மிக செயல்பாடுகள் குடும்பத்தில் நடைபெறும். ஏதேனும் ஒரு வகையில் பரிசுகள் பெறலாம். திட்டமிடப்படாத செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையிலிருந்து அனுகூலத்தைப் பெறலாம், பயணம் நன்மை பயக்கும்.

​ரிஷபம்
நீங்கள் தாயின் ஆதரவை பெறுவீர்கள். க டுமையான வார்த்தைகள் உபயோகிக்க நேரிடும் என்பதால் பேச்சில் நிதானமாக இருங்கள். வருவாய் குறைவு ஏற்படலாம். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் இனிமையான முடிவுகளைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். வாகன ஆதாயம் அதிகரிக்கும். கோ ப ம் மற்றும் ஆர்வம் அதிகமாக இருக்கும், திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உடல்நலக் கோ ளா று கள் ஏற்படலாம். எழுது, பேச்சு துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருங்கள்.

​மிதுனம்
வருமானம் அதிகரிக்கும், தாய், தாய் வகையில் பணம் வாய்ப்பு பெறலாம். கலை மற்றும் இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வேலைத் துறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இட மாற்றமும் ஏற்படலாம். பணியிடத்தில் கடின உழைப்பு தேவைப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். பணியில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்
குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிகப்படியான கோ ப த்தைத் தவிர்க்கவும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றுக்கு வெளிநாட்டு இடம்பெயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனதில் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்திருப்பீர்கள். குடும்பத்தில் தாய் மற்றும் ஒரு வயதான பெண்மணியிடமிருந்து நிதி, ஆலோசனைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணியில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் இடத்தை மாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

சிம்மம்
மனதில் அமைதி, மகிழ்ச்சி உணர்வு இருக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள், கோ ப த் தை தவிர்க்கவும். கல்வி தொடர்பான முயற்சிகள் இனிமையான முடிவுகள் இருக்கும். வேலையில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அதனால் நீங்கள் செய்ய நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி
தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உற்சாகம் ஏற்படும். வேலை மற்றும் தொழில் ரீதியான விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது. அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். பணியிடத்தில் நிறைய கடின உழைப்பு இருக்கும். மன அமைதி இருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். பணிச்சுமை அதிகரிக்கும்.

துலாம்
மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆடைகள் மீதான ஆசை அதிகரிக்கும். செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால் உங்களின் சேமிப்பு குறைய வாய்ப்புள்ளது. வாசிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும். கோ ப ம், எ ரி ச்சல் அதிகரிக்கும் என்பதால், உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். வீடு கட்ட திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சுப காரியங்கள், சில ஆன்மிக சங்குகளை வீட்டில் செய்வீர்கள்.​

விருச்சிகம்
உங்கள் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். வாகனம் வாகையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லுதல் போன்ற ஆன்மிக விஷயத்தில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அரசியல் லட்சியம் நிறைவேறும்.​

தனுசு
மன அமைதி நிலைத்திருக்கும். இருப்பினும் அதிகப்படியான கோ ப த்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வேலையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் பலனளிக்கும். சிலருக்கு வேலைகளில் சிரமங்கள் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கடின உழைப்பு தேவைப்படும். ஆன்மிகத்தின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலை மற்றும் இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும்.​

மகரம்
மனதில் விரக்தியின் உணர்வுகள் எழலாம். அம்மாவின் ஆதரவு கிடைக்கும், வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. செய்யும் வேலையில் துறை ரீதியான மாற்றம் சாத்தியம். உங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்தியைப் பெறலாம். உடைகள் மற்றும் நகைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் மென்மையை கையாளவும். குடும்பத்தில் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியின் சூழ்நிலை இருக்கும். வேலையில் அதிக உழைப்பு தேவைப்படும்.

​கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். எதிரிகளிடம் கவனமாக நடந்து கொ ள் ளுங்கள். மன அமைதி இருக்கும், ஆனால் அதிருப்தியும் இருக்கும். குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சகோதரர்களுடன் சிறிது பிரிவினை ஏற்படலாம். பேச்சில் கட்டுப்பாடு அவசியம். செலவுகள் அதிகரிக்கக்கூடும். கல்வி தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.​

மீனம்
எந்த ஒரு செயலிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொ ள் ளுங்கள். தாய், தாய் வழி உறவு மூலம் பணம், ஆலோசனையைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் நம்பிக்கையும், விரக்தியும் கலந்த மன உணர்வுடன் இருப்பீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மரியாதையும், பொறுப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *