ச ட்டை அணிந்து குழந்தை போல து ள்ளி கு திக்கும் யானையின் குறும்பை பாருங்க !! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வைரல் காட்சி உள்ளே !!

வைரல்

து ள்ளி கு திக்கும் யானையின் ……..

குட்டி யானை ஒன்று சட்டை அணிந்தவாறு விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையால் ட்விட்டரில் இந்த வீடியோ ப கி ர ப் பட்டுள்ளது அதில், குட்டி யானை ஒன்று அழகாக விளையாடுவது தெரிகிறது. மேலும் அந்த வீடியோவில் பொண்டேனி வண்ணமயமான சட்டை அணிந்து மரக்கிளைகள் மற்றும் இலைகளுடன் விளையாடும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. குட்டி யானையின் விளையாட்டை பார்க்கும் போது குழந்தைகளையும் மிஞ்சி விடும் அளவு உள்ளது.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வி ய ப் பில் ஆழ்த்துவது இயல்பானதே,

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. அந்த வகையில் சட்டை அணிந்து குழந்தை போல துள்ளி குதிக்கும் யானையின் குறும்பை பாருங்க எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வைரல் காட்சியாக உள்ளது.

சட்டை அணிந்து குழந்தை போல து ள்ளி கு தி க்கும் யானையின் குறும்பை பாருங்க எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வைரல் காட்சி உள்ளே தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *