உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா?.. இதை செய்தால் நிச்சயம் முடியும்

மருத்துவம்

எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை தான் உடல் எடை அதிகரித்து காணப்படுவது ஆகும். உடல் எடையை குறைக்க எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு அந்த கனவு கைகூடுவதே இல்லை. உடல்நலம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று தெருவுக்கு ஒரு ஜிம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்த பலனையும் தராது. வாழ்க்கை முறைபயிற்சியிலும், உணவிலும் உரிய மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. உடல் எடை குறையாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணமாகும்.

இன்று அதிகமானோர் விரதம் இருப்பதால் அவர்கள் தம்முடைய உடலின் உணவுத் தேவைகள் மிகவும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு இருப்பதினால் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டு வரவும் உதவுகிறது.

இவ்வாறு விரதம் இருந்து பலரும் தம்முடைய உடலின் எடையை குறைத்தும் வருகிறார்கள். பலருக்கும் இந்த சந்தேகம் இருக்க தான் செய்யும். அது என்ன வென்றால் அதாவது, இது போல 1 அல்லது 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் நம்முடைய உடல் எடை குறையுமா? என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கின்றது.

உண்மை என்னவெனில், இவ்வாறு நீங்கள் விரதம் இருப்பதும் சாப்பிடாமல் இருப்பதும், உணவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் இவ்வாறு செய்வதால் உடலில் கலோரிகள் குறையும். மேலும், இது உங்களின் உடலில் சில கிலோ வரை குறைக்கவும் செய்கின்றது.

மேலும் இது பற்றிய மேலதிக பல தகவல்களை கீழே உள்ள வீடியோவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம். இங்க கொடுக்கப்படத்தின் படி செய்து பாருங்கள் உடல் எடையைக் மிக வேகமாக குறைக்க முடியும். இதை செய்தால் நிச்சயம் முடியும்.

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *