பலரையும் வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் என்ன தெரியுமா? சிறு குழந்தையோடு மிக அன்பாக கொஞ்சி விளையாடிய குரங்கு காட்சியை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

சிறு குழந்தையோடு மிக அன்பாக ……..

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்…. இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள்.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஏனைய விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வி யப்படைய செய்வதுண்டு. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.

இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது. குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு.

பலரையும் வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் என்ன தெரியுமா? சிறு குழந்தையோடு மிக அன்பாக கொஞ்சி விளையாடிய குரங்கு காட்சியை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *