சனியின் பார்வையால் யாருக்கு ஆ ப த் து ஏற்படவுள்ளது? எந்த ராசிக்ககெல்லாம் அ தி ர்ஷ்டங்கள் தானாக தேடி வரப்போகிறது தெரியுமா !!

ஆன்மீகம்

எட்டுக்கு உடையவன் எட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இந்த சனியால் உங்களுக்கு வி ப ரீ த ராஜயோகம் கிடைக்கும். சனியோடு சேர்க்கை பெற்ற குருவினால் நீச்ச பங்க யோகமும் கிடைக்கும். 2021ஆம் ஆண்டில் அ தி ர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். பிறக்கப்போகும் புத்தாண்டில் நவ கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தினால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். அதாவது சனியின் பார்வையால் யாருக்கு ஆ ப த் து ஏற்படவுள்ளது? எந்த ராசிக்ககெல்லாம் அ தி ர்ஷ்டங்கள் தானாக தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம். வேலையிழந்து தவிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சில சொந்தமாக வேலை செய்வீர்கள். வெற்றியும் சந்தோஷமும் தரும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தினை பார்த்தால் கடந்த காலங்களில் ஜெ ன்ம ராசியில் இருந்த ராகு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவும் சனியும் அஷ்டமத்தில் அமர்ந்துள்ளன. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்று சொல்வார்கள். எட்டாம் வீட்டில் சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி சஞ்சரிக்கிறார்.

பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள். இப்போது உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க எட்டாம் வீட்டில் குரு உடன் சனி வந்து அமர்ந்துள்ளார். சனியும் குருவும் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இனி சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். குரு உங்களுக்கு பாதகாதிபதி. கெ ட்டவன் கெ ட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பில் நல்ல பலன்களே கிடைக்கும்.

சுப விரைய செலவுகள் வரும்
குருவினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு கிடைப்பதால் பணவருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விரைய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் சுப விரைய செலவுகளும் ஏற்படும். ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தை பார்வையிடுவதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம்
அரசியல்வாதிகளுக்கு இது சோ த னை யாக கால கட்டம். பே ச் சுக்களை யோசித்து பேசவும். சனி உங்களுடைய வா க்கு ஸ்தானத்தை பார்வையிடுவதால் கோ ப மா ன பே ச் சுக்களை தவிர்க்கவும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அ வமானம் ஏற்படாமல் தவிர்க்க குல தெய்வ வழிபாடு அவசியம்.

குருவின் பார்வையால் யோகம்
குருபகவான் ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்கிறார். கும்பத்தில் இருந்து உங்களின் ராசியை பார்வையிடுவதால் நல்ல யோகங்கள் தேடி வரும். திருமண யோகம் கை கூடி வரும். குருவின் பார்வை ஏப்ரல் மாதத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மூன்றாம் இடம் ஐந்தாம் இடங்களின் மீது விழுகிறது. இந்த குரு பார்வையால் பிள்ளைகளுக்கும் சுப காரியங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

குருவின் பார்வையால் யோகம்
குருபகவான் ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்கிறார். கும்பத்தில் இருந்து உங்களின் ராசியை பார்வையிடுவதால் நல்ல யோகங்கள் தேடி வரும். திருமண யோகம் கை கூடி வரும். குருவின் பார்வை ஏப்ரல் மாதத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மூன்றாம் இடம் ஐந்தாம் இடங்களின் மீது விழுகிறது. இந்த குரு பார்வையால் பிள்ளைகளுக்கும் சுப காரியங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *