இந்த வயசில இப்படியொரு நடிப்பு திறமையா ? சிவாஜியே தோத்துருவாரு போலருக்கே..! தண்ணீரில் விளையாடிய சிறுவன்… செயல கொஞ்சம் பாருங்க !!

வைரல்

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள்.

குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள்.

விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.இங்கும் அப்படித்தான் ஒரு மூன்று வயது குழந்தை வீட்டின் பின்பகுதியில் இருக்கும் தண்ணீர் குழாயில் தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டு கையை நனைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஜாலியாக விளையாடிக் கொண்டே இருக்கும்போது அவரது அம்மா வீட்டின் உள்ளே இருந்து குழந்தையின் பெயரை சொல்லி அழைக்கிறார். அடுத்த நொடி அந்த பொடிக்குழந்தை பைப்பை அடைத்துவைத்துவிட்டு ஓடிப்போய் இயற்கை உபாதை கழிப்பதுபோல் நடிக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

நடிப்பில் இந்த பொடியனின் செவ்வாலியே சிவாஜி கணேசனே தோற்றுவிடுவார் போலிருக்கிறது. இந்த வயசில இப்படியொரு நடிப்பு திறமையா ? சிவாஜியே தோத்துருவாரு போலருக்கே..! தண்ணீரில் விளையாடிய சிறுவன்… செயல கொஞ்சம் பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *