சைக்கிளில் வந்தவரை து ர த் தி ச் சென்ற யானையின் வைரல் சம்பவம் !! யானைக்கே டிமிக்கி கொடுத்த நபரின் செயலை பாருங்க !!

வைரல்

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆ ப த்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீ ழ் த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆ ச் சரியமாக இருக்கும். சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. பொதுவாக தரையில் வாழுகின்ற விலங்குகளில் யானையினுடைய மூளையானது பெரியதாக காணப்படுகிறது. இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன.

மனிதனுக்கு அடுத்ததாக அறிவில் சிறந்ததாக காணப்படுவது என்றால் அது யானைகள் தான். ஏனெனில் யானைகளுடைய மூளையானது அமைப்பிலும் நுட்பத்திலும் சிறந்தது. இந்த யானைகள் கருவிகளை பயன்படுத்திடும் திறன்களையும் கொண்டுள்ளன. இந்த யானையின் பிடியில் பிடிபட்டால் அவர்களில் நிலை சொல்லிவிட முடியாது,

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூ ர் மை யா ன கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது. இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அ தி ர் வு க ளை உணர வல்லது.

இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அ தி ர் வெ ண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.
அந்த வகையில் தான் மிதிவண்டி ஒன்றில் சென்றவரை து ர த் திச் சென்ற யானையின் வைரல் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சைக்கிளில் வந்தவரை து ர த் தி ச் சென்ற யானையின் வைரல் சம்பவம் யானைக்கே டிமிக்கி கொடுத்த நபரின் செயலை பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *