மனிதர்களை போல செயற்பட்ட குரங்கின் வைரல் செயலை பாருங்க !! கஷ்டத்தில் இருந்த பாட்டிக்கு ஆறுதல் கூறும் மனிதர்களையும் மிஞ்சிய காட்சி !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும்.

அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. அதிகமான பிரசனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணம் சரியாக வழிகாட்டுதலும் சரியான நபர்களின் ஆறுதலும் கிடைக்காமை தான்.

ஏனெனில் தன்னிச்சையாக இன்றி பலர் பிழையான முடிவுகள் எடுப்பதற்கு பிரதான காரணமே ம அழுத்தம் இந்த நேரங்களில் சரியான ஒருவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினால் எந்த பிழையான எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் செல்ல மாட்டார்கள். ஆனால் இந்த மாதிரி நேரங்களில் அதிகமானவர்கள் தனிமையையும் தனியாக இருப்பதிகாரியுமே

விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களுக்கான சரியான ஆறுதல் யாரிடமும் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது தான் இதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விடுகிறது. இங்கு ஒரு காட்சியில் குரங்கு ஓன்று பாட்டி ஒருவருக்கு ஆறுதல் சொல்லும் காட்சி தகற்பொழுது இணைய தளங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏனெனில் வேதனை கஷடம் பிரச்சனையில் இருப்பவர்கள் கண்டிப்பாக யாரிடமாவது கூறி தமது கவலையை பகிர நினைப்பார்கள். அதற்கு ஏற்றார் போல தா குறித்த கட்சி அமைந்து காணப்படுகிறது. இந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். நீங்களும் நிச்சயம் கண் கலங்கி விடுவீர்கள். வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது

மனிதர்களை போல செயற்பட்ட குரங்கின் வைரல் செயலை பாருங்க !! கஷ்டத்தில் இருந்த பாட்டிக்கு ஆறுதல் கூறும் மனிதர்களையும் மிஞ்சிய காட்சி !! வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *