ஒரு நிமிடம் இதை பாருங்க … இனி சொத்தைப்பல் பற்றிய கவலையே தேவை இல்லை !! செம்ம ட்ரிக்ஸ் இப்படி ட்ரை பண்ணினாலே போதும் !!

வைரல்

ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள்.நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள வாழ்கை ஓட்டத்தில் மனிதனுடைய வாழ்கை காலம் சுருங்கி கொண்டே செல்கிறது. ஏனெனில் ஆரோக்கியம் என்னும் பெயரின் தற்பொழுது மனித சமூதாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள

செயற்கை பொருள்களின் பாவனை.இன்றைய காலத்தில் யாருக்கு தான் பிரச்சனை இல்லை. எல்லோருக்கும் எதாவது ஒரு பிரச்சனை நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதிலும் பெரிய பிரச்சனையாக இன்று மக்களிடம் காணப்படுவது தான் இந்த பல் சொத்தை. இந்த வருத்தம் வந்து விட்டால் போதும் என்றாகி விடுகிறது.

ஏனெனில் மற்றைய வலிகளை கூட ஒரு வகையில் தங்கிக்கொள்ள்ள முடியும் ஆனால் இந்த பல் வலியால் அவஸ்தை படுபவர்களுக்கு தான் இதன் அருமை புரியும்.இந்த வலி வந்துவிட்டாலே அதிகமானவர்கள் பல்லை எடுத்தல் போதும் வேறு ஒன்றும் வேண்டாம், நமது அழகு கேட்டு போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

ஏனெனில் இந்த வருத்தம் அந்தளவுக்கு வழியை ஏற்படுத்துவது தான் பிரதான காரணம்.சரி அப்படியென்றால் இதற்கு தீர்வு தான் என்ன பல்லை எடுக்காமலே வேறு ஏதும் வழிகள் இருக்கிறதா என நீங்கள் கேட்கலாம், ஆம் கண்டிப்பாக உள்ளது. இந்த ஒரு பொருள் போதும் எவ்வளவு தான் வலியோடு நீங்கள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடமுடியும்.

அது மட்டும் இன்றி உங்களுடைய சொத்தைப் பல்லில் 1 உருண்டை வையுங்க அப்புறம் பாருங்க என்னென்ன மாற்றங்கள் கிடைக்கிறது என்று. இனி மேல் இந்த பல்வலிக்கு ஒரு முழுக்கு போ ட் டி டலாம் போல தோன்றும். சரி அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

ஒரு நிமிடம் இதை பாருங்க … இனி சொத்தைப்பல் பற்றிய கவலையே தேவை இல்லை !! செம்ம ட்ரிக்ஸ் இப்படி ட்ரை பண்ணினாலே போதும் இதற்கான ஒரு வீடியோ கீழே கொடுத்துள்ளோம் இதை பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *