புகுந்த வீட்டில் மணப்பெண் செய்த செயல் அ தி ர் ச்சியில் உ றை ந்து போன மாமியார் !! என்ட்ரி ஆகுறப்போ மாமியருக்கு காத்திருந்த ஷா க் என்ன தெரியுமா !!

வைரல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,

அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலுடன் , ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் இடம் பெறுகிறது

புகுந்த வீட்டிற்கு செல்லும் முதல் நாள் தம்பத்திகளுக்கும், மாமியர் வீட்டில் உள்ளவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். அந்த அனுபவம் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த வீடியோவில் வரும் பெண் செய்த காரியம் தான் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளது.

இந்த வீடியோவில், புதுமணப்பெண்ணை வரவேற்க அரிசி அளக்கும் படி முழுவதும் அரிசியை கொட்டி வைத்துள்ளனர்.அப்போதய உள்ளே நுழையும் மணமகள் அரிசி நிறைந்திருக்கும் படியை கால்பந்தை எட்டி உதைப்பது போல் வேகமாக எட்டி உதை்து வருகிறாள். அரிசி வீடு முழுவதும் இறைந்து விடுகிறது. இது அங்கிருந்த மக்களை கடும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அதாவது புகுந்த வீட்டில் மணப்பெண் செய்த செயல் அ தி ர் ச்சியில் உ றை ந்து போன மாமியார் !! என்ட்ரி ஆகுறப்போ மாமியருக்கு காத்திருந்த ஷா க் என்ன தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *