பாட்டிலில் அமர்ந்தப்படி யோகாசனம் செய்த இளம்பெண் !! எ திர்பாராத நொடியில் நடந்த வி ப ரீதம் என்ன தெரியுமா !! வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான்.

சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும்.

அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது. முறையான பயிற்சியும், உரிய பாதுகாப்படன் யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு ஆ ப த் தாக முடியும்.

அதுப்போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் மேஜை மீது இருக்கும் மதுப்பாட்டிலில் அமர்ந்தவாறு யோகாசனம் செய்ய முயற்சிகிறார். ஆனால் மதுப்பாட்டில்கள் நகர்ந்தன. இதனால் அந்த பெண் நிலை த டுமாறி கீழே வி ழுந்து விடுகிறார்.

பொதுவாக யோகாசானம் என்பது தரையில் துணியை விரித்து தான் செய்வார்கள். ஆனல் சிலர் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டுமென்ற தீ ரா த மோ க த்தால் இதுப்போன்று விநோத முடிவு வி ப ரீ தத்தில் முடிவடிடைகிறது. இந்த வீடியோவை பார்த்த சிலர் அந்த பெண்ணை வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

பாட்டிலில் அமர்ந்தப்படி யோகாசனம் செய்த இளம்பெண் எ திர்பாராத நொடியில் நடந்த வி ப ரீதம் என்ன தெரியுமா !! வைரல் வீடியோ உள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *