யாருக்கெல்லாம் பெயரின் முதல் எழுத்து “J P V” என்ற எழுத்தில் ஆரம்பமாகிறது? இவர்களின் குணாதிசயம் இப்படித்தான் இருக்குமாம் !!

ஆன்மீகம்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது ஒருவருடைய பெயர்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக யாதகம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் யாவருக்கும் உண்டு. தமிழ் பெயர்களுக்கு பின்னால் சில அர்த்தங்கள் இருப்பதை போலவே ஆங்கில முறையில் பெயர் ஆரம்பிக்கும் முதல் வார்த்தைக்கும் சில அர்த்தங்கள் உள்ளது என்று நம்மில் நிறைய பேருக்கு தெரியாது. இந்த வகையில் “J P V ” என்ற வார்த்தையில் ஆரம்பமாகும் பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை பார்க்கலாம்.

J என்ற எழுத்தில் உங்களது பெயர் ஆரம்பித்தால்: j -ல் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர்களுக்கு ஹைக்கூ அளவு அதிகமாக இருக்கும். பொதுவாக தன்னுடைய குறிக்கோளை அடைய இரக்கமற்ற குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பர். அடைய நினைத்த ஒரு விஷயத்தை அடையும் வரை நிறுத்தமாட்டார்கள். மேலும் தனக்கு நிகரான ஒரு துணையை தேர்ந்துடுப்பார்கள்.

P என்ற எழுத்தில் உங்களது பெயர் ஆரம்பித்தால்: P என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர்கள், திறமையான, பிரகாசமான மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான (creative person) நபர் என்று அர்த்தம். பேச்சில் நகைச்சுவை சரளமாக தோன்றும். மற்றவர்களால் நீங்கள் கவரப்படுவீர்கள். உங்களது வெளி தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

V என்ற எழுத்தில் உங்களது பெயர் ஆரம்பித்தால் : V-ல் ஆரம்பம் ஆகும் நபர்கள் எதையும் எளிய மற்றும் Practicle ஆக யோசிக்கக்கூடியவர்கள். மேலும் தனது வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாகவும், மற்றவர்களிடத்தில் மிகவும் அன்பானவர்களாகவும் இரக்கமுள்ள இருதயம் கொண்டவர்கள் என்றும் இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு மீது அதிக பிரியம் உள்ளவர்கள் மற்றும் இயற்கையாகவே நீங்கள் வித்தியாசமானவர்களாகவும் இருப்பீர்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *